தமிழ் சினிமாவில் தற்போதைக்கு முன்னணி நடிகை என்றால் கீர்த்தி சுரேஷ் தான். விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் என வரிசையாக முன்னணி நடிகர்களின் படங்களில் இவர் தான் ஹீரோயின்.
இவர் சமீபத்தில் தான் சமூக வலைத்தளமான டுவிட்டரில் இணைந்தார். இதில் நடிகர் சதீஷ், விஜய்-60யின் இணைந்ததற்கு வாழ்த்துக்கள் என கூறினார்.
அதன் பிறகு இருவரும் மாறி மாறி ஜாலியாக கலாய்த்ததை நீங்களே பாருங்கள்....
Tags:
Cinema
,
கீர்த்தி சுரேஷ்
,
சதீஷ்
,
சிவகார்த்திகேயன்
,
சினிமா
,
விஜய்60