வேதாளம் படத்துக்கு பிறகு ஓய்வில் இருக்கும் அஜித் இப்போது லண்டனுக்கு சிகிச்சைக்கும் ஓய்வுக்கும் குடுபத்துடன் செல்ல இருக்கிறார். அடுத்த படம் எப்போ யார்க்கு யார் இயக்குனர் என்பதில் பெரிய கருத்து வேறுபாடுகள் இருந்து கொண்டே இருந்தது அது ஒரு வழியாக இறுதி முடிவிற்கு வந்தது.
“தல 57” படத்தை மீண்டும் சிறுத்தை சிவா இயக்கத்தில் அனிருத் இசையில் சத்யஜோதி தயாரிக்கும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வரும் என்று சிவா தரப்பினர் சொல்லி வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் இந்த படத்தில் இரண்டு நாயகிகள் என்றும் சொல்லப்பட்டு வருகிறது. அது மட்டும் இல்லாமல் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் அஜித்துக்கு தம்பியாக நடிக்க இருபதாக தகவல்கள் கசிந்துள்ளது.
“தல 57” படம் ஜூன் மாதம் படபிடிப்பு ஆரம்பமாகிறது தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
Tags:
Cinema
,
அஜித்
,
அஜித்தின் “தல 57”
,
சிவகார்த்திகேயன்
,
சினிமா
,
வேதாளம்