கடந்த சில நட்களுக்கு முன்பு சென்னையை வெளுத்து எடுத்து வரும் கனமழையால், தற்போது சென்னை வெள்ளத்தில் தத்தளித்து கொண்டு இருந்தது. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாய் காட்சியளித்தது.
இந்த கன மழையால் பல வீடுகள் தண்ணீர் புகுந்தது. சாலை முழுவதும் தண்ணீரால் சூழபட்டு இருந்தது. மக்கள் வெளிவர கூட முடியாமல் வீட்டிலேயே முடங்கி இருந்தனர். மக்கள் தங்குவதற்கு இடம் இல்லாமல் தவித்தனர்.
அன்று: இதே நிலமையில் சென்னையில் பெய்த பேய் மழையால் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் 16000 ரூபாய் மற்றும் 200 அரிசி மூட்டைகள் உடனடியாக வழங்கி மக்களை காப்பாற்றினார்.
இதேபோல் தற்போது சமீபத்தில் சென்னையில் பெய்த பேய் மழையால் விஜய் 5 கோடி நிவாரணம் மற்றும் உணவு பொருட்களை உடனடியாக வழங்கி மக்களை காப்பாற்றினார்.
Tags:
Cinema
,
சினிமா
,
மக்கள் திலகத்தை பின்பற்றிய இளைய தளபதி
,
விஜய்