நடிகர் ரஜினி காந்த் நடிப்பில் வெளியாகிய மன்னன் திரைப்பட த்தின் ரீமேக்கில் நடிகர் விஜய் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இத் திரைப்படத்தை கே.எஸ். ரவிக்குமார் இயக்குவார் என தெரிவிக்கப்படுகின்றது.
விஜய் பரதன் இயக்கத்தில் நடிக்கவுள்ள தனது 60 ஆவது படத்தை நிறைவு செய்தவுடன் இந்தப்படத்தில் நடிப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.
ரஜினி காந்த் படமொன்றின் ரீமேக்கில் விஜய் நடிப்பது இதுவே முதற் தடவையாகும் . இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகுமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
Tags:
Cinema
,
சினிமா
,
முதன் முறையாக ரஜினி நடித்த படத்தில் நடிக்கிறார் விஜய்