தமிழ் சினிமாவின் என்றும் சாக்லேட் பாய் மாதவன். இவர் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் இறுதிசுற்று படத்தின் ட்ரைலரை சிவகார்த்திகேயன் தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
இதற்கு ரசிகர் ஒருவர் ‘நீங்கள் இந்தியா முழுவதும் அறியப்பட்ட நடிகர், நீங்கள் இப்படி ஒரு சிறிய நடிகரை வைத்து விளம்பரம் தேடக்கூடாது’ என்பது போல் தெரிவித்தார்.
இதற்கு மாதவன் ‘அவர் நடிகர் மட்டுமில்லாமல் நல்ல மனிதர், அது மட்டுமின்றி தமிழகத்தில் சிவகார்த்திகேயன் என்னை விட பெரிய நடிகர்’ என பதிலடி கொடுத்தார்.
Tags:
Cinema
,
சிவகார்த்திகேயன் என்னை விட பெரிய நடிகர்
,
சினிமா
,
மாதவன்