சிம்புவின் பீப் சாங் விவகாரம் தற்போது ஓய்ந்துள்ளது. இந்நிலையில் நடிகர் சங்கம் முன்பே ஒரு மன்னிப்பு கடிதம் கொடுக்கும் படி சிம்புவிடம் கூறினார்கள்.
சிம்புவும் இதற்கு சம்மதிக்க, தமிழ் சினிமாவில் உள்ள சில நடிகர்களே மன்னிப்பு கடிதம் ஒன்றை ரெடி செய்து சிம்புவிற்கு அனுப்பியுள்ளனர்.அவர் கையெழுத்திட்டால் மட்டும் போதும் என்ற நிலையில் இருக்க,
80களில் பிரபலமாக இருந்த நடிகை ஒருவர் சிம்புவிடம் அதெல்லாம் வேண்டாம், சட்ட ரீதியாக பார்த்துக்கொள் என கூற, சிம்பு கையெழுத்திட மறுத்துவிட்டாராம்.
Tags:
Cinema
,
சிம்புவை மன்னிப்பு கேட்க வேண்டாம் என்று கூறிய பிரபல நடிகை
,
சினிமா