அஜித்தின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்ததே. அதிலும் தமிழகத்தின் தென் மாவட்டமான மதுரையில் அஜித்திற்கு ரசிகர்கள் மிகவும் அதிகம்.
இந்நிலையில் மதுரையில் உள்ள பிரபல திரையரங்கு ஒன்றில் நேற்று மாலை
வேதாளம் 50வது நாள் கொண்டாடப்பட்டது.
ஏதோ முதல் நாள் காட்சி போன்று ரசிகர்கள் குவிந்து பட்டாசு, பேனர், போஸ்டர் என கலக்கிவிட்டனர்.
Tags:
Cinema
,
அஜித்
,
சினிமா
,
மதுரையில் தெறிக்கவிட்ட தல ரசிகர்கள்
,
வேதாளம்