இளைய தளபதி விஜய் தற்போது தெறி படத்தில் நடித்து வருவது அனைவரும் அறிந்ததே. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளிவந்தது.இப்படத்தின் சண்டைக்காட்சி தற்போது கோவாவில் ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர் உதவியுடன் நடந்து வருகிறது.
இதில் கஷ்டமான ஸ்டண்ட் ஒன்றிற்கு படக்குழு டூப் போட்டு உள்ளது. ஆனால், விஜய் ‘இதை நானே செய்கிறேன், எதற்கு டூப்?’ என அவரே செய்து காட்டினாராம்.
Tags:
Cinema
,
சினிமா
,
விஜய்
,
விஜய் எடுத்த அதிரடி முடிவு