கடந்த வாரம் அதர்வா நடிப்பில் ஈட்டி படம் திரைக்கு வந்தது. இப்படம் இன்று வரை பாசிட்டிவ் கருத்துக்களாக தான் வருகின்றது.
இந்நிலையில் சென்னை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டதால் எந்த படமும் ரிலிஸ் ஆகாமல் இருந்தது. கடந்த வாரத்திலிருந்து கோலிவுட் இயல்பு நிலை திரும்பிவிட்டது.
சென்னை பாக்ஸ் ஆபிஸ் நிலவரப்படி ஈட்டி ரூ 69 லட்சம் வசூல் செய்து முதல் இடத்தில் உள்ளது. இஞ்சி இடுப்பழகி 3 வார முடிவில் ரூ 1 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்துள்ளது.
அஜித்தின் வேதாளம் 5 வார முடிவில் ரூ 6.56 கோடி வசூல் செய்து டாப் 5 பாக்ஸ் ஆபிஸில் இந்த வாரமும் தொடர்கிறது.
Tags:
Cinema
,
இஞ்சி இடுப்பழகி
,
ஈட்டி பாக்ஸ் ஆபிஸ் வசூல்
,
சினிமா
,
வேதாளம்