சிம்பு எழுதி பாடிய பீப் பாடலால் பாதிக்கப்படுவது அவர் மட்டும் இல்லை. பல திரைப்பிரபலங்களும் இதனால், பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
இந்நிலையில் நேற்று பத்திரிக்கையாளர் ஒருவர் இளையராஜாவிடம் பீப் சாங் குறித்து கேட்க, அவர் கோபமாக சில வார்த்தைக்களை கூறினார்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இசையமைப்பாளர்
ஜேம்ஸ் வசந்தன் தன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு சர்ச்சையான டுவிட் செய்துள்ளார். இது இளையராஜாவை மிகவும் தாக்கியது போல் உள்ளது.
அவரும் பொறுமையாக பதில் அளிக்க ஒரு கட்டத்தில் டுவிட்டர் பக்கத்தையே நீக்கி விட்டாராம்.
Tags:
Cinema
,
இளையராஜாவை திட்டிய ஜேம்ஸ் வசந்தன்
,
சிம்பு
,
சினிமா