பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கன் மற்றும் கஜோல் இருவரும் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடித்துள்ள படம் தில்வாலே. கடந்த வெள்ளிக் கிழமையன்று வெளிவந்த இப்படத்தை பலர் கடுமையாக விமர்சித்த போதும் தில்வாலே படம் 100 கோடி ரூபாய் வசூலை மூன்றே நாட்களில் கடந்து விட்டது.
இப்படம் ரிலீசான முதல் நாளிலேயே இருந்து இதுவரை இந்தியாவின் பாக்ஸ் ஆபீசில் வசூலில் முதல் இடம் பிடித்துள்ளது. மேலும் இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
Tags:
100 கோடி வசூலை அள்ளிய தில்வாலே
,
Cinema
,
சினிமா
,
ஷாருக்கன்