இயக்குனர் பாசிலின் 1997-ம் ஆண்டு நடிகர் விஜய் மற்றும் ஷாலினி இவர்கள் நடிப்பில் வெளிவந்த படம் காதலுக்கு மரியாதை. இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிக வசூலை அள்ளிக் கொடுத்தது.
இப்படத்தை அடுத்து தான் விஜய்க்கு என மிகப் பெரிய மார்க்கெட் தமிழ் திரையுலகத்தில் உருவானது. அப்படிப்பட்ட ஒரு படம் வெளிவந்து நேற்றுடன் 18 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் சமூக வலைதளமான டுவிட்டரில் கொண்டாடி வருகின்றனர்.
Tags:
18-வது ஆண்டை கொண்டாடும் விஜய்யின் காதலுக்கு மரியாதை
,
Cinema
,
சினிமா