இளைய தளபதி விஜய்யை ரசிகர்கள் மட்டுமின்றி திரைப்பிரபலங்கள் பலரும் விரும்புவார்கள். அவரின் எளிமையான பேச்சு, பழகும் முறை என அனைவரையும் கவர்ந்தவர்.
இந்நிலையில் சமீபத்தில் வெளியான தெறி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ரை பார்த்த தனுஷ், விஜய் மற்றும் சமந்தாவை வாழ்த்தியுள்ளார்.தெறி தனக்கு மிகவும் பிடித்துள்ளதாக தன் டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
Tags:
Cinema
,
சினிமா
,
தெறி
,
விஜய்
,
விஜய்யை வாழ்த்திய தனுஷ்