தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங் என்றால் அஜித் தான். இவருடன் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் பல இளம் நடிகர்கள் வெயிட்டிங்.அந்த வகையில் இளம் நடிகர்களில் முன்னணியில் இருப்பவர் சிவகார்த்திகேயன்.
இவர் தற்போது அடிக்கடி அஜித்தை நேரில் சந்தித்து வருகிறாராம்.மேலும், சிவா, இவர்கள் இருவரையும் ஒரே படத்தில் நடிக்க வைக்க ஒரு கதை தயார் செய்து கொண்டிருப்பதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகின்றது.
Tags:
Cinema
,
அஜித்
,
ஒரே படத்தில் அஜித்-சிவகார்த்திகேயன்
,
சிவகார்த்திகேயன்
,
சினிமா