தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பலரும் வீடுகள் இழந்த கஷ்டப்பட்டு வருகின்றனர்.
இவர்களுக்கு முதன் முதலாக உதவி செய்ய முன்வந்தர்கள் சந்தானம், லாரன்ஸ், சிவகார்த்திகேயன் தான். இந்நிலையில் பலரும் முன்னணி நடிகர்களை குற்றம் சாட்டினர்.சமீபத்தில் வந்த தகவலின்படி சூர்யா, கார்த்தி ஆகியோர் தமிழக வெள்ள நிவாரண நிதியாக ரூ 25 லட்சமும், விஷால் ரூ 10 லட்சமும் கொடுத்துள்ளார்களாம்.
Tags:
Cinema
,
கார்த்தி
,
சினிமா
,
விஷால் அளித்த நிதி
,
வெள்ள நிவாரணத்திற்கு சூர்யா