அஜித்-விஜய் ரசிகர்கள் எப்போதும் இணையத்தில் மோதிக்கொள்வார்கள். இந்நிலையில் தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சி ஒன்று அவர்களை வைத்து ஒரு நிகழ்ச்சி நடத்தியுள்ளது.
இதில் ரசிகர்கள் வாக்குவாதம் தீவிரமாக அடிதடி வரை சென்றதாக அந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட ஒருவர் தன் பேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளார்.
இதனால், நிகழ்ச்சி சில நிமிடம் நின்றதாக கூட கூறப்படுகின்றது.
ஆனால், ஒரு சிலர் அப்படி ஏதும் நடக்கவில்லை வாக்குவாதம் கடுமையாக நடந்தது, ஆனால், இறுதியில் இருவரும் சமாதானம் ஆகி கைக்கொடுத்து கொண்டார்கள் எனவும் கூறுகின்றனர்.
Tags:
Cinema
,
அஜித் ரசிகர்கள் மோதல்
,
சினிமா
,
விஜய்