கொஞ்சம் கிளாமராக நடித்தால் வாய்ப்புகள் கொட்டும் என நினைத்து சமீபத்தில் திரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் நடித்தார் யாதவ நடிகை. ஆனால் அதுவே இப்போது நடிகைக்கு பிரச்னையாக மாறிவிட்டது. முன்னணி நடிகர் ஒருவர் படத்தில் இரண்டாவது நாயகியாக நடிக்க வந்த வாய்ப்பு கிளாமர் போர்வையால் கைநழுவியுள்ளது.
இதனால் கொஞ்ச நாளைக்கு நோ கிளாமர் என இருக்கிறாராம். இந்த நடிகை முதல் முறையாக நடித்த வழக்கு எண் 18/9 இவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்திருந்த போதும் , இறுதியாக நடுத்த படத்தால் நடிகை விமர்சனத்துக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Tags:
சினிமா
,
திரிஷா இல்லனா நயன்தாரா
,
நடிகைக்கு வந்த சோதனை
,
வழக்கு எண் 18/9