சூப்பர் ஸ்டார் குட்புக் லிஸ்டில் எப்போதும் அஜித்திற்கு ஒரு தனி இடம் உண்டு. அஜித்திற்கு ஏற்பட்ட ஒரு பிரச்சனையின் போது கூட ரஜினி தான் தலையிட்டு தீர்த்து வைத்தார்.
இந்நிலையில் ரஜினி ரசிகர் ஒருவர் தான் வரைந்த ஓவியத்தை மலேசியாவில் உள்ள ரஜினியிடம் காட்டியுள்ளார்.அப்போது அதில் தெரியாமல் அஜித் படமும் வர, ‘எங்க காட்டுங்க..'சூப்பர் கண்ணா, மாஸ் ஹீரோ’ என புகழ்ந்துள்ளார்.
Tags:
Cinema
,
அஜித்
,
அஜித்தை புகழ்ந்த ரஜினி
,
சினிமா
,
சூப்பர் கண்ணா
,
மாஸ் ஹீரோ
,
ரஜினி