தற்போது இந்த வீடியோ கேம் இதுவரை இல்லாத அளவில் புதுமையாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இந்த வீடியோ ஆண்ட்ராய்டு, விண்டோஸ் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பங்களிலும் உருவாக்கப்பட்டுள்ளதாம்.
இந்தியாவிலேயே புதிய முயற்சியாக இது கருதப்படுகிறது. அரசர் காலத்து கிராமம், அதில் போர்க்களக் காட்சிகள், அதில் சூப்பர் பவர் கிங் ஆக விஜய் வருகிறாராம். எதிரியுடன் சண்டையிட்டு வெற்றி பெறுவதாக வடிவமைக்கப்பட்டுள்ளதாம்.
இதுநாள் வரை பைக் ரேஸ், சேசிங் என விளையாடிக் கொண்டிருந்த கேம் பிரியர்களுக்கு இது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என்கிறார்கள். மேலும் இந்த வீடியோ கேமிற்காக டீஸர் ஒன்றையும் வெளியிட இருக்கிறார்களாம்.
Tags:
Cinema
,
Super Power King
,
சினிமா