தமிழ் சினிமாவில் தல என்றால் எல்லோருக்கும் தெரியும் அது அஜித் தான் என்று. எப்போதும் நடிகர்கள் சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு தான் அடித்துக்கொள்வார்கள்.
இதில் விஜய், அஜித்திற்கும் தான் கடும் போட்டி, இந்நிலையில் தற்போது உள்ள இளம் நடிகர்கள் அடுத்த தல நான் தான் என்று கூற ஆரம்பித்து விட்டார்கள்.இதற்காக பல வருடமாக சிம்பு தன் படங்களில் அஜித்தின் பெயரை பயன்படுத்தி வருவது அனைவரும் அறிந்ததே.
இதேபோல் ஆர்யா யட்சன் படத்தில் அஜித் கட் அவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்வது போல் ட்ரைலரில் வருகின்றது.
இது மட்டுமில்லாமல் தனுஷ் கூட மாப்பிள்ளை படத்தில் அஜித் படத்தின் பர்ஸ்ட் ஷோவிற்கு செல்வார். இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது அஜித் இடத்திற்கு பலரும் போட்டி போடுவது நன்றாக தெரிகின்றது.
Tags:
Ajith Next Superstar
,
Cinema
,
Vijay Next Superstar
,
who is Next Superstar
,
சினிமா