Vaalu Special with STR Simbhu - Promo | 15th Aug 2015
பல இன்னல்களுக்கு பிறகு சிம்புவின் வாலு படம் சுதந்திர தின ஸ்பெஷலாக நேற்று உலகமெங்கும் வெளியானது. இதனையொட்டி இன்று பிரபல தொலைக்காட்சிகளில் வாலு படக்குழு சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டது. இந்நிகழ்ச்சியில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், சிம்பு வை பிடிக்காத ஒரு பெண் ஏன் சிம்பு பிடிக்க வில்லை என்று அவரிடமே சொல்கிறார்.
சிம்பு பற்றி பல சர்ச்சையான கேள்விகளை எடுத்துவைத்தார். ஆதில் நீங்கள் அடிக்கடி படப்பிடிப்பை கட் செய்கிறீர்களாக என்ற கேள்விக்கு சிம்பு “சினிமா தான் என் உலகம், எனக்கு எப்படி சினிமா பிடிக்காது போகும். மேலும் என்னை பற்றி எழுதுபவர்கள் பற்றி எனக்கு கவலை இல்லை, ஆனால் அதில் இருக்கும் விஷயத்தை நம்புவதனால் தான் எனக்கு மன வருத்தம் ” என்றார்.
திட்டிய ரசிகைக்கு அதிரடி பதிலடி கொடுத்த சிம்பு - வீடியோ