இயக்கம்:- பிரதாபன்
தயாரிப்பு :- பாலேந்திரன்.
ஒளிப்பதிவு:- HD video ரவி.
எடிட்டிங்:- கோபி
ஒலிப்பதிவு:- ராபட்
உதவி இயக்கம்:- டானியல்
ஈழத்து கலைஞன் பிரதாபன் இயக்கத்தில் சுபாஷ் நடித்துவரும் குறும்படம் ஊருக்கு உபதேசம். பாலேந்திரன் தயாரிக்க, ரவி ஒளிப்பதிவினை செய்து வர, கோபி எடிட்டிங்கை செய்து வருகிறார்.ஏற்கெனவே இக்குறும்படத்தின் போஸ்டர்கள் வெளியான நிலையில், தற்போது புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.
அதில் இக்குறும்படம் இம்மாதம் வரும் 23ம் தேதி வெளியாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளனர்.இக்குறும்படம் விரைவில் வெளியாகி அனைவரின் பாராட்டுக்களை பெற சினிஉலகம் சார்பாக வாழ்த்துக்கள்.
Tags: Oorukku Ubadhesam Tamil Short Film , Oorukku Ubadhesam Short Film , Oorukku Ubadhesam Film , ஊருக்கு உபதேசம் Short Film , ஊருக்கு உபதேசம் குறும்படம்
Tags:
Oorukku Ubadhesam Short Film
,
Oorukku Ubadhesam Tamil Short Film
,
Srilanka Cinema
,
Tamil Short Films
,
ஊருக்கு உபதேசம் குறும்படம்