இளைய தளபதி விஜய், அட்லீ படத்திற்கு பிறகு எந்த இயக்குனர் இயக்கத்தில் நடிப்பார் என 1000 கேள்விகள் சுற்றி வருகின்றது.
இந்நிலையில் சமீபத்தில் வாலு படத்தின் இயக்குனர் ஒரே பேட்டியில் விஜய் பற்றி மனம் திறந்துள்ளார்.இதில் ‘விஜய் வாலு படம் வெளிவருவதற்கு மிகவும் உதவினார், முதலில் அவருக்கு என்னுடைய நன்றிகள்.
மேலும், அவருக்காக ஒரு கதையை ரெடி செய்து விட்டேன், அவர் சம்மதித்தால் உடனே ஷுட்டிங் தான்’ என்று கூறியுள்ளார்.
Tags:
Cinema
,
சினிமா