ஒரே வாரத்தில், ரூ.71 கோடி வசூல்!

9:36 PM |
விஜய் நடித்த ‘புலி’ படம் திரையிட்ட ஒரே வாரத்தில், ரூ.71 கோடி வசூல் செய்திருப்பதாக அந்த படத்தை வெளியிட்டுள்ள எஸ்.கே.டி. நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘புலி படம், குழந்தைகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்தப் படம் வசூலில் சாதனை புரிந்தது சந்தோஷம் அளிக்கிறது’’ என்று கூறப்பட்டுள்ளது!
மேலும் வாசிக்க…
2015 Thediko.com