விஜய் ஒரு டான்சர் & சிங்கர்.. அஜித்தான் சூப்பர்ஸ்டார் பரபரப்பை ஏற்படுத்திய பிரபல நடிகை..!!

3:34 AM |
தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து நடிகர்களுமே சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு தான் போட்டிப்போடுகிறார்கள். இந்த ரேஸில் மிகடும் கடுமையாக போட்டிப்போடுவது விஜய், அஜித் தான்.

இந்நிலையில் இவன் வேற மாதிரி, வேலையில்லா பட்டதாரி படங்களில் நடித்த சுரபியிடம் விஜய், அஜித் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதில், ‘விஜய் நல்ல டான்ஸர், பாடகர், மொத்தத்தில் ஆல்ரவுண்டர், அஜித் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார்’ என கூறியுள்ளது. இந்த பதில் வழக்கம் போல் ஒரு தரப்பிற்கு சந்தோஷத்தையும் மற்றொரு தரப்பிற்கு கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com