"வேதாளம்" படக்குழுமேல் அதிருப்தியில் அஜித் ரசிகர்கள்..!!

10:44 PM |
அஜித் நடிப்பில் வெளிவந்த வேதாளம் மாபெரும் வெற்றியடைந்தது. இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது மட்டுமில்லாமல், இந்த வருடத்தில் ஐ படத்திற்கு பிறகு அதிக வசூல் செய்த படமாக அமைந்தது.

மேலும், கண்டிப்பாக இப்படம் ரூ 100 கோடியை தாண்டியிருக்கம், ஏனெனில் தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூ 70 கோடி வரை வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அப்படியிருக்க படக்குழு தரப்பில் ஏதும் வாய் திறக்காமல் இருப்பது ரசிகர்களை கோபப்படுத்தியுள்ளது. ஆனால், ரத்னம் இதுவரை தான் தயாரித்த எந்த படத்தில் வசூலை அவர் அறிவித்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com