சென்ற வருடம் வெளிவந்த படங்களில் பணியாற்றிய சிறந்த கலைஞர்களை தேர்வு செய்து கௌரவித்து வரும் SIIMA விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நேற்று நடந்த பிரமாண்ட விழாவில் இந்த விருதுகள் வழங்கப்பட்டன. விருது வென்றவர்கள் முழு பட்டியல் உங்களுக்காக இதோ.
சிறந்த நடிகர்: ஜெயம் ரவி (தனி ஒருவன்)
சிறந்த நடிகை: நித்யா மேனன் (ஓகே கண்மணி)
சிறந்த இயக்குனர்: சந்தோஷ் சிவன் (நானும் ரௌடி தான்)
சிறந்த துணை நடிகர்: பிரகாஷ் ராஜ் (ஓகே கண்மணி)
சிறந்த துணை நடிகை: ராதிகா (தங்கமகன்)
சிறந்த வில்லன் நடிகர்: அருண் விஜய் (என்னை அறிந்தால்)
சிறந்த காமெடியன்: சுது பாலாஜி(நானும் ரௌடிதான்)
சிறந்த அறிமுக நடிகர்: ஜி.வீ.பிரகாஷ் (டார்லிங்)
சிறந்த அறிமுக நடிகை: கீர்த்தி சுரேஷ் (இது என்ன மாயம்)
சிறந்த இசையமைப்பாளர்: அனிருத் (நானும் ரௌடி தான்)
சிறந்த பாடகர்: அனிருத் (தங்கமே பாடல் - நானும் ரௌடி தான்)
அதிகம் கேட்கப்பட்ட பாடல்: ஏண்டி ஏண்டி (புலி - தேவி ஸ்ரீ பிரசாத்)
சிறந்த பாடகி: ஸ்வேதா மோகன் (என்ன சொல்ல - தங்கமகன்)
சிறந்த பாடலாசிரியர்: வைரமுத்து (ஓகே கண்மணி)
வாழ்நாள் சாதனையாளர் விருது: பஞ்சு அருணாச்சலம்
Tags:
Cinema
,
SIIMA 2016
,
கலைஞர்கள்
,
சினிமா
,
பிரமாண்ட விழா
,
விருது வென்றவர்கள்
,
விருதுகள்