Vijay Fans Attacked in Theri Audio Launch - Video iN
தெறி இசை வெளியீட்டு விழா – ரசிகர்கள் மீது தாக்குதல் - அதிர்ச்சி வீடியோ
தெறி படத்தின் இசை வெளியீட்டு விழா (20-03-2016) அன்று சென்னையில் பிரபல திரையரங்கு ஒன்றில் நடைபெற்றது.
இந்த விழாவில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
மேலும், அரங்கினுள் நுழைந்த சில ரசிகர்களையும் சில அடியாட்கள் சட்டையை பிடித்து வெளியே இழுத்து வந்து அடித்து துரத்தும் காட்சிகள் இப்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திடுள்ளது.