தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவராலும் அறியப்படுபவர் ரியாஸ் கான். ராஜு சம்பாகரா இயக்க இரண்டு மொழிகளில் தயாராகும் சின்ன தாதா என்ற இந்த படத்தில் ரியாஸ் கான் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று ( மார்ச் 10 ) யாரோ ஒரு மர்ம நபர் படப்பிடிப்பில் இருந்த ரியாஸ் கான் மீது முட்டையை வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
Tags:
Cinema
,
சினிமா
,
பிரபல நடிகர்
,
மர்ம நபர்கள்
,
முட்டை வீச்சு
,
ரியாஸ் கான்