சிவகார்த்திகேயன் தற்போது முன்னணி நடிகர் என்று கூறும் அளவிற்கு வளர்ந்துவிட்டார். மேலும், சில மாதங்களுக்கு முன் இவரை கமல் ரசிகர்கள் தாக்கிவிட்டனர் என்று ஒரு செய்தி வந்தது.
ஆனால், இதை கமல் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் மறுத்தனர். இந்நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு இருவரும் ஒரு மேடையில் தோன்றவுள்ளனர்.
சின்னாஸ் பழனிசாமி இயக்கத்தில் மியாவ் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் மற்றும் கமல்ஹாசன் இருவரும் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகின்றது.
Tags:
Cinema
,
கமல்
,
கமல் ரசிகர்கள்
,
சிவகார்த்திகேயன்
,
சினிமா