பிவிபி சினிமாஸ் தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் கார்த்தி, நாகர்ஜுனா, தமன்னா நடிப்பில் உருவாகிவரும் தோழா படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் மிக பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய இயக்குனர் அட்லீ, ” உலகில் நட்பு தான் எல்லாமே. சிவகார்த்திகேயன் என்றொரு நண்பன் இல்லையென்றால் நான் இங்கு இல்லை. என்னை முதன்முதலில் தயாரிப்பாளரிடம் அனுப்பி கதை சொல்ல சொன்னது அவன்தான்” என உருக்கமாக பேசினார்.
Tags:
Cinema
,
அட்லீ
,
கார்த்தி
,
சிவகார்த்திகேயன்
,
சினிமா
,
நாகர்ஜுனா