இதுவரை கெட்டப் மாற்றி நடிக்காத சிவகார்த்திகேயன் தனது புதிய படத்தில் நான்கு வித்தியாசமான கெட்டப்பில் தோன்றுகிறாராம். அதிலும் குறிப்பாக இப்படத்தில் வரும் ஒரு பெண் கெட்டப்புக்காக அவர் தினமும் நான்கு மணிநேரம் மேக்கப் போட்டு நடித்து வருகிறாராம்.
இதற்காக ‘ஐ’ படத்தில் விக்ரமின் தோற்றத்திற்கு மேக்கப் போட்ட வீட்டா நிறுவனத்தின் ‘சீன் ஃபூட்’ இந்தியா வரவழைக்கப்பட்டுள்ளார். இதில் சிவகார்த்திகேயனின் கெட்டப் வெளியே தெரிந்துவிட கூடாது என்பதற்காக படப்பிடிப்பு தளத்தில் கடும் கெடுபிடிகள் போடப்பட்டுள்ளதாம்.
Tags:
Cinema
,
ஐ
,
சிவகார்த்திகேயன்
,
சினிமா
,
ரெமோ