தமிழ் சினிமா கதாநாயகிகள் பலரும் நடிக்க விரும்பும் கதாநாயகர்கள் விஜய், அஜித். இந்நிலையில் த்ரிஷா நடிப்பில் இந்த வாரம் அரண்மனை-2 படம் திரைக்கு வரவிருக்கின்றது.
இவர் நேற்று தன் டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார், அப்படி பேசுகையில் பலரும் விஜய், அஜித் குறித்தே அவரிடம் கேள்வி கேட்டனர்.
அதற்கு அவர் தனிதனியாகவே இருவரை பற்றியும் புகழ்ந்து கூறினார். இதோ உங்களுக்காக….
Tags:
Cinema
,
Twiteer
,
அரண்மனை-2
,
அஜித்
,
சினிமா
,
த்ரிஷா
,
விஜய்