விஜய் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் தற்போது நடித்துள படம் நையப்புடை . இந்த படத்தை விஜயக்ரன் இயக்கி உள்ளார். இந்த படத்தில் இவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரராக நடிதுளார். ஒரு வயதானவரின் நியாயமான கோபத்தை மையமாக வைத்து இந்த படம் உருவாக பட்டுள்ளது .
இந்த படத்தில் நான் விஜய்க்கு போட்டியாக நடித்திருக்கிறேன் எனது வயது 73 ஆனால் இந்த படத்தில் சண்டை போடிருகிறேன் , ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடி இருக்கிறேன் , பன்ச் டைலாக் ஆகிய எல்ல வற்றைும் விஜய்கு போட்டியாக செய்திருக்கிறேன் என்றார் எஸ் ஏ சந்திரசேகர்.
Tags:
Cinema
,
சினிமா
,
விஜய்
,
விஜய்கு போட்டியாக வந்த விஜயின் தந்தை