தீபாவளிக்கு திரைக்கு வந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் வேதாளம். இப்படத்தின் படப்பிடிப்பு 75% கொல்கத்தாவில் தான் நடந்து முடிந்தது. முன்பெல்லாம் கொல்கத்தாவில் படம் எடுத்தாலே அந்த படம் தோல்வி தான் என்ற ஒரு மூட நம்பிக்கை இருந்து வந்தது.
இதனால் கொல்கத்தாவில் படப்பிடிப்பு நடத்தவே தமிழ் படக்குழுவினர்கள் அஞ்சுவார்கள். தற்போது வேதாளம் இதை உடைத்தெறிந்ததால், சிங்கம்-3 படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பும் கொல்கத்தாவில் தான் ஆரம்பிக்கவுள்ளதாம்.
Tags:
Cinema
,
சினிமா
,
வேதாளம்
,
வேதாளம் செண்டிமென்டில் சிங்கம்-3