தெறி படத்தை பற்றி நாளுக்கு நாள் வருகிறது புதிய தகவல். அந்த வகையில் தற்போது வெளியான தகவல் படி.
காதலில் விழுந்தேன் ழூலமாக அறிமுகம் ஆன சுனைனா தெறி படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் . இதை பற்றி இவர் கூறுகையில் தெறி படத்தில் சில காட்சிகளில் நான் நடித்து உள்ளேன் . ஆனால் விஜய் சார் உடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம் என கூறினார் .
Tags:
Cinema
,
சினிமா
,
தெறி படத்தில் சில காட்சிக்கு வரும் பிரபல நடிகை
,
விஜய்