தங்கமகன் படத்தின் ரிசல்ட் மூலம் தனுஷ் கொஞ்சம் அப்செட்டில் உள்ளார். இந்நிலையில் இவர் நடிகை நயன்தாராவுடன் சமீப காலமாக பேசுவது இல்லையாம்.
ஏனெனில் நானும் ரவுடி தான் படம் வெற்றி தான் இருந்தாலும் படத்தின் பட்ஜெட் கொஞ்சம் அதிகமாகிவிட்டது என தனுஷ் ஒரு மேடையில் கூற, இவை நயன்தாராவிற்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், முன்பு போல் இருவரும் பேசுவது இல்லையாம், இவர்கள் நட்பில் தற்போது விரிசல் விழுந்துள்ளதாக கிசுகிசுக்கப்படுகின்றது
Tags:
Cinema
,
சினிமா
,
தங்கமகன்
,
பிரபல நடிகையின் நட்பை துண்டித்தாரா தனுஷ்