தங்கமகன் வெளியீட்டை தொடர்ந்து நடிகர் தனுஷ் நேற்று டிவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் கேட்ட கேள்வியும் அதற்கு தனுஷ் அளித்த பதிலும் பின்வருமாறு:
ரசிகரின் கேள்வி – அஜித் சாரை நேரில் பார்த்ததுண்டா?
தனுஷின் பதில் – ஆம். பலமுறை அவரை சந்தித்துள்ளேன். அவர் மிகவும் எளிமையானவர். அவர் ஒரு மிகசிறந்த மனிதர்.
வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள தங்கமகன் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகியுள்ளது.
Tags:
Cinema
,
அஜித்
,
அஜித் சார் மிகச்சிறந்த மனிதர் புகழும் தனுஷ்
,
சினிமா