சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து நடிகர் நடிகைகளும் தங்களால் முடித்த உதவியை செய்து வருகின்றனர்.
இதில் தல அஜித் மற்றும் அவருடைய மனைவியுமான ஷாலினியும் இணைந்து தங்களுடைய வீட்டில் உணவு சமைத்து 400 மக்களுக்கு உணவு வழங்கியுள்ளனர்.இதை தன்னுடைய முகப்பு புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.
சித்தார்த் தனக்கு சொந்தமான கார்களை பயன்படுத்தி மக்களுக்கு உணவு மற்றும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றி வருகிறார்.
Tags:
Cinema
,
சத்தமின்றி உதவி செய்யும் நல்ல உள்ளங்கள் - அஜித் ஷாலினி
,
சினிமா