கேரவனுக்குள்ளேயே அதிக நேரம் ஓய்வு எடுக்கும் கதாநாயகிகள் வரிசையில் முதல் இடத்தில் இருப்பவர், லட்சுமி மேனன். மதிய உணவுக்குப்பின், இவர் கேரவனுக்குள் ஒரு மணி நேரம் ஓய்வு எடுக்கிறார். மாலை 6 மணிக்கு படப்பிடிப்பு முடிந்ததும், கேரவனுக்குள் போய் கதவை சாத்திக் கொள்கிறாராம்.
அவமானத்தில் அஜித் ரசிகர்கள்,”அஜித்” மரியாதையை கெடுத்த லக்ஷ்மி மேனனின் பேட்டி..!!
அதிக நேரம் ஓய்வு எடுப்பதன் விளைவு, அவருடைய உடல் எடை அதிகரித்து, குண்டாகிக் கொண்டே போகிறார்!
Tags:
Cinema
,
குண்டாகி விட்ட லட்சுமி மேனன்
,
சினிமா
,
லட்சுமி மேனன்