இளைய தளபதி விஜய் நடிப்பில் தெறி படம் இறுதிக்கட்ட படப்பிடிப்பை எட்டியுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளிவந்து அனைவரையும் கவர்ந்தது. இப்படம் அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் ஸ்டைலில் தான் இருக்குமாம்.
விஜய் ஒரு குழந்தைக்கு தந்தையாக இதில் நடித்துள்ளாராம்.அதுமட்டுமின்றி படம் முழுவதும் விஜய் எமோஷ்னலாக தான் வலம் வருவாராம். மிகவும் சீரியஸான கதாபாத்திரம் எனவும் கூறப்படுகின்றது
Tags:
Cinema
,
அஜித்
,
என்னை அறிந்தால் பாணியில் விஜய்யின் “தெறி”
,
சினிமா
,
விஜய்