தீபாவளிக்கு வெளிவந்த வேதாளம் தான் இந்த வருடத்தில் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது. இப்படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி திரைப்பிரபலங்கள், திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் என அனைவரும் புகழ்ந்து தள்ளினர்.
இந்நிலையில் பிரபல நடிகை குஷ்பு ஆங்கில பத்திரிக்கை ஒன்றில் கூறுகையில் ‘ஒரு படத்திற்கு முக்கியமே விளம்பரம் தான்.அதிலும் பாலிவுட்டில் விளம்பரத்திற்கு மட்டும் கோடி கோடியாக செலவு செய்வார்கள், ஆனால், அஜித் ஒரு இடத்திலும் விளம்பரத்திற்காக தலையை காட்டுவது இல்லை, இருந்தாலும் வேதாளம் தாறுமாறு ஹிட்’ என கூறியுள்ளார்.
Tags:
Cinema
,
சினிமா
,
படம் தாறுமாறு ஹிட்- வேதாளம் குறித்து பிரபல நடிகை
,
வேதாளம்