ஜீவா, சிபிராஜ், ஹன்சிகா நடித்து வரும் புதிய படம் போக்கிரி ராஜா. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பாண்டிச்சேரியில் நடந்து வருகிறது.இதில் ஹன்சிகாவை கண்ட ரசிகர்கள் திரண்டு அவரை பார்க்க வந்தனர்.
இதனால், அந்த இடமே கூட்டம் நிரம்பியது.ஹன்சிகாவால் நகர கூட முடியாத நிலையில், ஜீவா மற்றும் சிபிராஜும் உடனே சென்று ஹன்சிகாவை அங்கிருந்து மீட்டு வெளியே கூட்டி வந்தனர். சினிமாவில் மட்டுமில்லை வெளியிலும் ஹீரோயிசம் தான்.
Tags:
Cinema
,
சிபிராஜ்
,
சினிமா
,
மாட்டிய ஹன்சிகா
,
ஜீவா
,
ஹன்சிகா