யாழ் செல்லா திரையரங்கில் அஜித் ரசிகர்கள் உதவி வழங்கினர்..!!
தீபாவளி தினமான இன்று நடிகர் அஜீத்தின் வேதாளம் திரைப்படம் வெளியிடப்படுகின்றது.
இதனை ஒட்டி 5 தள்ளுவண்டிகள்,ரூபா 10 ஆயிரம் பெறுமதியான காசோலைகள் வீதம் வழங்கப்பட்டன.
இந்த உதவிகளை நடிகர் அஜீத்தின் ரசிகர்கள் வழங்கி வைத்தனர்.
படங்கள் இணைப்பு
Tags:
சினிமா
,
யாழ் செல்லா திரையரங்கில் அஜித் ரசிகர்கள் உதவி
,
வேதாளம்