புலி திரைப்படம் நாளை உலகமெங்கும் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் பல திரையரங்குகளில் நாளை அதிகாலை காட்சி வெளியிட முடிவு செய்தனர்.
ஆனால் சில நிமிடம் முன்பு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் நாளை எந்த திரையரங்குகளிலும் அதிகாலை ஒளிப்பரப்பு கூடாது என்று உத்தரவிட்டுள்ளர்.
இதனால் விஜய் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
Tags:
Cinema
,
சினிமா
,
புலி காலை காட்சி ரத்து
,
விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி