திரிஷா இல்லனா நயன்தாரா படத்தை புதிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க ஜி.வி.பிரகாஷ், ‘கயல்’ ஆனந்தி, மனிஷா யாதவ், சிம்ரன் நடித்துள்ளனர்.
படவேலைகள் முடிவடைந்து தணிக்கைக்கு அனுப்ப்பட்டது.
இதில் இடம்பெற்ற கவர்ச்சி பாடல் காச்கிள், முத்த காட்சிகள் ஆகியவற்றை காரணம் காட்டி தணிக்கை குழுவினர் ‘ஏ’ சான்றிதழ் திரிஷா இல்லனா நயன்தாரா படத்துக்கு வழங்கி இருக்கிறார்கள்.
இப்படத்தை தெலுங்கில் , ‘திரிஷா லேடா நயன்தாரா’ என்ற பெயரில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்படுகிறது. தமிழில் செப்டம்பர் 17ம் தேதியும் தெலுங்கில் 18ம் தேதியும் ரிலீஸ் ஆகிறது. வயதுக்கு மேற்பட்டவர்கள் பார்த்தாலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் படக்குழுவினர் இருக்கிறார்கள்.
Tags:
Cinema
,
Trisha Illana Nayanthara
,
சினிமா
,
த்ரிஷா இல்லன்னா நயன்தாரா