பொது இடத்தில் திரிசாவும் பாலகிருஷ்ணாவும் செய்த லீலைகளால் பரபரப்பு..!!

1:40 AM |
நடிகரும், தெலுங்கு தேச கட்சி எம்.எல்.ஏ.வுமான பாலகிருஷ்ணா கடந்த மாதம் நடந்த ‘சாவித்ரி’ என்ற தெலுங்கு படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது,

“என் படங்களில் நான் பெண்களை சும்மா துரத்தினால் அதை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஒன்று நான் அவர்களை முத்தமிட வேண்டும் இல்லை கர்ப்பமாக்க வேண்டும்” என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதனை தொடர்ந்து சமீபத்தில் நடந்த நட்சத்திர கிரிக்கெட்டில் பல முன்னணி நடிகர்களுக்கு மத்தியில் சட்டையை கழட்டியபடி சிகரெட் குடித்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார். இந்த நிலையில் தற்போது ‘நாயகி’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் த்ரிஷாவை முத்தமிட்டு மீண்டும் சர்ச்சையில் மாட்டியுள்ளார் பாலகிருஷ்ணா.

கோவி இயக்கத்தில் த்ரிஷா நடிப்பில் தயாராகியுள்ள படம் ‘நாயகி’. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவாகியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று முன்தினம் (19.04.16) ஐதராபாத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பாலகிருஷ்ணா கலந்து கொண்டார். விழாவில் நடிகர் பாலகிருஷணன் திடீரென நடிகை த்ரிஷாவிற்கு கண்ணத்தில் முத்தம் கொடுத்தார்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வயது மூத்த நடிகர் பொது இடத்தில் அநாகரிகமாக செயல்பட்டதாக பாலகிருஷ்ணாவிற்கு எதிராக கண்டனங்கள் எழுந்துள்ளதாக தெலுங்கு உலக தகவல்கள் கூறுகின்றன.
மேலும் வாசிக்க…

சமந்தாவின் அந்த இடத்தை பார்க்க இம்புட்டு மவுசா..!!

12:14 AM |
நகை கடை திறப்பு விழாவுக்கு சமந்தா கவர்ச்சி உடை அணிந்து வந்து பரபரப்பு ஏற்படுத்தினார்.

நடிகைகள் படங்களில் கவர்ச்சியாக தோன்றுவது சகஜம். ஆனால் பொது விழாக்களில் பெரும்பாலும் அதை தவிர்த்தனர். கால்கள் தெரிய ஆடை உடுத்தி வருவதை வழக்கமாக வைத்திருந்தனர். சிலர் சேலை உடுத்தி வந்தார்கள். நகை கடை மற்றும் ஜவுளி கடை திறப்பு விழாக்களில் இப்படித்தான் நடிகைகளை பார்க்க முடிந்தது.

ஆனால் சமந்தா முதல் தடவையாக இதை முறியடித்துள்ளார். ஐதராபாத்தில் நடந்த நகை கடை திறப்பு விழாவில் வயிறு தெரியும்படி கவர்ச்சி உடையில் கலந்து கொண்டார். கடையில் திரண்டு இருந்த பலரது கண்களும் அவரது வயிற்று பகுதியை மொய்த்தது. அதை அவர் பொருட்படுத்தவில்லை.

வெளியில் சமந்தாவை காண பெரும் கூட்டம் இருந்தது. நல்லவேளையாக அவர்களிடம் சிக்கவில்லை. பாதுகாவலர்கள் பத்திரமாக காரில் ஏற்றி அனுப்பிவிட்டனர்.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com