ஐஸ்வர்யா ராயின் அந்தரங்கமான காதல் ,பெட்ரூம் வாசகம்: வைரலான ரகசியங்கள்..!!

11:55 PM |
பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் தனக்குப் பிடித்தவை குறித்து எழுதிய பேப்பரின் புகைப்படம் தீயாக பரவியுள்ளது.

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் நடித்துள்ள ஏ தில் ஹை முஷ்கில் படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு முன்பு ஐஸ்வர்யா தன் கைப்பட எழுதிய ஆட்டோகிராப் புத்தகம் கிடைத்துள்ளது. அதில் ஒரு பக்கத்தில் ஐஸ்வர்யா தனக்கு பிடித்த, பிடிக்காத விஷயங்களை தெரிவித்துள்ளார்.

அந்த பக்கம் இணையதளங்களில் தீயாக பரவியுள்ளது.

காதல்  

காதலில் இருக்கிறோம் என்ற ஐடியா பிடித்துள்ளதாக ஐஸ்வர்யா ராய் தெரிவித்துள்ளார். தனது மிகப்பெரிய சொத்தே தனது நேர்மை என்கிறார் ஐஸ்.

தேவை  

ஆரோக்கியமான சூழ்நிலை தான் ஐஸ்வர்யாவின் முக்கிய தேவையாம். மேலும் தனது கவலைகள் தன்னுடயைது என தெரிவித்துள்ளார்.

பிடிக்காதது  

தனிப்பட்ட பிரச்சினைகளை பொது இடத்தில் அம்பலமாக்குவது பிடிக்காதாம்! படுக்கையறை வாசகம் என " இதை போட்டுள்ளார்.

பிடித்தது  

தனது நலவிரும்பிகளின் நல்ல எண்ணம் மற்றும் அவர்கள் அன்பை வெளிப்படுத்துவது ஐஸ்வர்யா ராய்க்கு மிகவும் பிடிக்குமாம். பிறரை தூற்றுவோரை ஐஸ்வர்யாவுக்கு பிடிக்காதாம்.

மேலும் வாசிக்க…
2015 Thediko.com